சேலம் ஆவின் பால் பண்ணையின் கழிவு நீர், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.
பென்னாகரம் பேருந்து நிலையத்தில் புதியதாக கட்டப் பட்டுள்ள பொதுக்கழிப்பிடம் அதிகாரிகளின் அலட்சியம் கார ணமாக சுகாதார சீர்கேட்டு மைய மாக மாறியுள்ளது.
குமாரபாளையம் அருகே வெப்படை சாலையில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்றி சுகாதார சீர்கேடு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாமக்கல் அருகே வேலகவுண்டம்பட்டி பகுதியில் சாக்கடை கழிவு நீரால் சுகாதார சீர்கேடு நிலவுவதை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்